Thursday, 5 January 2017

உயர்வுக்கு வழி உயர் எண்ணங்கள்

    உம் 

உயர்வுக்கு வழி உயர் எண்ணங்கள்


                                        தலைப்பில்லாமல் பேசக்கூடாது ; அதுபோல் லட்சியம் இல்லாமல் வாழக்கூடாது . அப்படியன்றால் லட்சியம்  என்றால் என்ன ? லட்சியம் என்றல் அலட்சியம் இல்லாமல் இருப்பது ; அவளவுதான் .ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும்.அந்த லட்சியம் ஒரு இலக்கை மட்டும் அடைவது அல்ல . வளர்வதுதான். உயர்வுக்கு வழி உயர் எண்ணங்கள். உ  தாரணமாக மற்று திறனாளிகளுக்கு உடற் கூறுகள் சரியாக இருப்பவைப் பார்த்து சங்கடம் . நடந்து போகிறவருக்கு பைக்கில் போரவரைப்பார்த்து சங்கடம் . பைக்கில் போறவருக்கு காரில் போரவரைக்கண்டால் கவலை .அப்படிஎன்றால் கா ரில்போறவனும் சந்தோசமாய் இல்லை அதுவே உண்மை. கார் வாங்குவது லட்சியம் என்று வைத்துக்கொண்டால் , கார் வாங்கிய பின் என்ன இலக்கு ? அதற்குபின் என்ன இலக்கு ? அதற்க்கு பின் ??????? இது ஒரு தொடர் கதை .  அதில் சிறிது தவறில்லை என்பதே என் கருத்து .

மேண்டல்லீப் - நுண்ணுயிரப்பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார் . மரபியளைபற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். மரபு என்றல் என்ன ? தன் நிலையிலிருந்து ஒரு செல் வளர்ந்து மடிந்து தன் பண்பை விட்டுசெல்வதாகும் .
தளர்ச்சி இல்லாமல் வளர என்ன செய்த ல் வேண்டும்?

நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும் . நல்ல எண்ணங்களை நினைக்க நினைக்க தானாகவே தீய எண்ணங்கள் மறைய தொடங்கும். ஒரு ஓட்டப்பந்தயத்தில் ஓட இருப்பவன், கையில் நிறைய பாரம் வைத்து க்கொண்டு ஓட நினைத்தால் அவனால் ஓட முடியுமா? அல்லது பந்தயத்தில் வெல்லத்தான் முடியுமா ? மாறாக அவன் பா ரம் ஏதும் இல்லாமல் ஓடத்துணி ந்தால் நிச்சயமாக வெற்றிக்கனி கிடைக்க வாய்ப்பு உண்டு .

அதுபோல் தேவையற்ற சிந்தனைகளை விட்டு நல எண்ணங்களை மனதில் வளர்த்தாலே போதுமானது வெற்றி கனியை பறிக்க .

இதைதான் வள்ளுவர் கூறுகின்றார்

"வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் 
உள்ளதனைய தூரும் உயர்வு "
                                    - வான் புகழ் வள்ளுவர்


நீர் நிறைந்த குளத்தில் தாமரை மாற்றும் அள்ளி மலர்கள் உண்டு. இங்கே வெள்ளம் என்றல் தண்ணீர். அந்த மலர்கள் நீரின் உயரம் மறுபடுவதர்கேற்ப தனது உயரத்தை மாற்றி நீரின் மேற்பரப்பிலேயே படர்கிறது . அதற்கேற்ப , மனிதர்களாகிய நாம் , நல்ல சிந்தனைகளை உள்ளத்தில் எண்ண எண்ண நமது வாழ்க்கை வளரும்.

வாழ்க்கை என்பது அடைவது அல்ல வளர்வதே வாழ்க்கை .

மீண்டும் தொடரும்,.....வாசகர்களே!

No comments:

Post a Comment