தமிழ் சிகரம்
தமிழ் சிகரம் - சிகரத்தைத் தொ டு
Friday, 13 January 2017
வரதட்சணை
வரதட்சணை
```பிச்சை எடுத்தால்
பிச்சைகாரன் என்று பெயர்!
வட்டி வாங்கினால்
வட்டிகாரன் என்று பெயர்!!
கடன் வாங்கினால்
கடன்காரன் என்று பெயர்!!!
வரதட்சணை வாங்கினால் மட்டும்
மாப்பிள்ளை என்று பெயரோ??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment